கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்று(06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06ம் திகதி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.