கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் இரண்டாவது இறங்கு தளத்தை அமைக்கவும் ஜப்பான் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.