கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிகமான விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவது குறித்து சுற்றிவளைப்பு ஒன்றினை கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சிலர் நேற்று(16) மேற்கொண்டிருந்தனர்.
கொழும்பு, புறக்கோட்டை, 05ம் குறுக்குத்தெருவில் உள்ள மொத்த அரிசி விநியோகிக்கும் மையங்களே இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.