கணவன் விட்டுச் சென்ற விரக்தியில் பாலியல் பொம்மையாக மாறிய விதம்.. (PhotoS)

தனது உடற் தோற்றத்தினை பாலியல் பொம்மை போன்று மாற்றியமைக்க முயற்சிக்கும் பெண் குறித்த செய்தி ஒன்று இங்கிலாந்து, மென்டஸ்டர் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு தகவல்கள் இது குறித்து தெரிவிக்கையில்; சிண்டி மோர் எனும் 31 வயதுடைய குறித்த பெண் இரு குழந்தைகளின் தாயாகும்.

அவரது கணவர் அவரை விட்டுச் சென்ற நிலையில் மனதளவில் பாதிக்கப்பட்டு இவ்வாறு தனது உடற் தோற்றத்தினை 10,000 பவுன் செலவழித்து மாற்றியுள்ளார்.

குறித்த பெண்ணின் புகைப்படங்கள்..

 

(rizmira)