கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(07) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரதேசத்தில் சுமூகமான நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படடுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார்.