கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி, இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நாட்டில் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷத சில்வா இன்று(09) பாராளுமன்றில் தெரிவித்தார்.
கண்டி கலவரம் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு – ஹர்ஷ..