கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(06) விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#rishma