கண்டி மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்…

கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.