கண்டி வன்முறையினை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு…

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விசாரணையை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதவான்கள் மூவர் உள்ளடங்கிய குழுவொன்றை பெயரிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார்.

குறித்த இந்த சம்பவத்தில் சட்டம் மற்றம் ஒழுங்குள் மீறப்பட்டமை, ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்கள், இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள சதித்திட்டம், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் மற்றும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் பங்களிப்புக்கள் தொடர்பில் இந்த விசாரணை குழுவின் மூலம் விசாரணை செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma