றுகுணு கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்னாயக்க நிலமே டீ.பி.குமாரகே நிலமே பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாத காலத்துக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ம பெரேரா கூறினார்.
24×7 Around the Globe