கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கதிர்காமம் – சிதுல்பவ்வ பகுதியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.