ஆசியாவிலுள்ள கவர்ச்சியான பெண்கள் 50 பேரினை Eastern Eye எனும் இணையத்தளம் பெயர் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, முதல் இரண்டு இடங்களை இரு பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் தட்டிச் சென்றுள்ளார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்க வண்ணம் மூன்றாவது இடத்தினை கைப்பற்றியிருப்பது இந்திய தொலைக்காட்சி நடிகை ஒருவராவர்..
அவரது பெயர் ‘நியா ஷர்மா’
குறித்த நடிகை கத்ரினா கைப் மற்றும் அலியா பாட் ஆகியோரினை பின்தள்ளி தனது இடத்தினை தக்கவைத்துள்ளார். இந்திய நடிகை கூட்டமோ கூறுவது இது உண்மையிலேயே நம்ப முடியாதொன்ரென ஆகும்..

‘நியா ஷர்மா’








