பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் கல்வி கற்பதை தனது இலட்சியமாகக் கொண்ட 17 வயது யுவதியொருவர் அந்தக் கற்கை நெறிக்கான கட்டணத்திற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக தனது கன்னித்தன்மையை 890,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விட்டுள்ளார்.
மொடல் அழகியாக பகுதி நேர தொழில் புரிந்து வரும் நிகொலி என புனைப்பெயரால் அழைக்கப்படும் யுவதியே இவ்வாறு தனது கன்னித் தன்மையை ஏலத்தில் விட்டுள்ளார்.
“எனக்கு என்னை விடவும் மிகவும் வயதான ஆணொருவருடன் காதல் தொடர்பு உள்ளது. ஆனால் நான் தற்போதும் கன்னியாகவேயுள்ளேன். நான் எனது மனதுக்குப் பிடித்தமான நான் எதிர்காலத்தில் திருமணம் செய்யவுள்ள ஒருவருக்கே எனது கன்னித் தன்மையை விற்க தீர்மானித்துள்ளேன்” என நிகோலி தெரிவித்தார்.
அவர் உயர்மட்ட மொடல் அழகிகள் தொடர்பான ஐரோப்பிய துணையைத் தேடும் இணையத்தளத்தின் மூலம் தனது கன்னித் தன்மையை ஏலத்தில் விட்டுள்ளார்.
மேற்படி இணையத்தளத்தில் மொத்தம் 5 பெண்கள் தமது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பெண்களின் கன்னித் தன்மையை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் என அந்த இணையத்தளத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
#g-reeshma