அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளருமான கபீர் ஹஷீம் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (09:20 AM) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)