கமல் ஹசனின் மகள் ஷ்ருதி ஹசனின் மிரள வைக்கும் கவர்ச்சிப் போஸ் (PHOTOS)

தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பிரபலங்களில் கமல் ஹசனும் ஒருவர். அவரது மகளான ஷ்ருதி ஹசன்  மே மாத GQ எனும் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக போஸ் வழங்கியிருக்கிறார்.

குறித்த அட்டைப்படங்களோ  அளவுக்கு மீறிய கவர்ச்சியாய் அமைந்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் முணுமுணுக்கின்றன.

இவ்வாறு ஷ்ருதி இனது புகைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியுள்ளதாகவும், கமல் ஹசனின் கெளரவத்திற்கும் இழுக்குன்னும் இந்திய இணையங்கள் மேலும்  தெரிவித்துள்ளது.

2016-05-31-ent-46

2016-05-31-ent-48

2016-05-31-ent-49