கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.