கம்பஹாவிற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

(FASTNEWS | COLOMBO) – நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை(14) காலை 06.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.