கம்பஹா, கெஹெல்பந்தர பகுதியில் இன்று(06) காலை 70 வயதான ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
24×7 Around the Globe