பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை, ஜூலை 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டை நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தியபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.