கம்மன்பிலவுக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.