ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, வாழைதோட்டம் பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவினால் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கம்மன்பில, பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்