ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று(28) மாலை இடம்பெற்ற 400m ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன 02 வினாடிகள் 05 செக்கனில் குறித்த இலக்கை அடைந்து, 06 வது இடத்தினை பெற்றுள்ளார்.
இதேவேளை, ஆண்களுக்கான 400m ஒட்ட போட்டியில் இதுனில் ஹேரத் இறுதி இடத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.