கராச்சியின் மழையில் முதல் போட்டி தாமதம் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(27) கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், மழை குறுக்கீடு காரணமாக போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.