கராபிட்டி சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது.

கராப்பிட்டி வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கிய விசேட வைத்தியர் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதவிடத்து நாளை(07) காலை 08.00 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கராபிட்டிய கிளையானது தெரிவித்துள்ளது.