கருப்பு நிறத் தக்காளிகள்

தக்காளி என்றாலே நாம் எல்லோருக்கும் தெரியும் அது சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று. சிவப்பு நிறத்திலுள்ள தக்காளியைத் தான் பார்த்தும் இருப்போம்.

ஆனால், கறுப்பு நிறத்திலும் தக்காளி இருக்கின்றது. அதை நம்மில் எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்?. இது வெளிநாட்டில் விளைவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிசயத் தக்காளியின் படம் இதோ உங்களுக்காக…