கரையோர ரயில் சேவையில் தாமதம்

(FASTNEWS | COLOMBO)- பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமையினால் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.