கரையோர ரயில் சேவை வழமைக்கு… (update)

(FASTNEWS | COLOMBO)- கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு இடையே புகையிரத தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது தற்போது (12.00) வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று(09) கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இணைப்புச் செய்தி;

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம்…