கவர்ச்சி நடிகை நடிகை சன்னி லியோன், வருகிற 2018 ஜனவரி 01ம் திகதி கர்நாடகாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் நள்ளிரவு பார்ட்டியில் சன்னி லியோன் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அங்குள்ள மக்கள் பெரும் எதிர்பு தெரிவித்ததால் சன்னி லியோன் அங்கு போகவில்லை.
இருப்பினும் அதையடுத்து உடனடியாக லண்டனில் கிறிஸ்துமஸ்க்கு நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் நடனமாட கமிட்டாகி விட்டார் சன்னி லியோன். அந்த நிகழ்ச்சிக்காக சில தினங்களுக்கு முன்பே அவர் இலண்டன் பறந்து விட்டாராம்..
#G-Reesh..