கலகொடஅத்தே ஞானசார தேரரை சந்திக்க CID மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு..

(FASTGOSSIP| COLOMBO) – இலங்கையிலுள்ள 50 பௌத்த விகாரைகளின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்த நிலையில், இரகசிய பொலிசார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்று ஞானசார தேரரை சந்தித்து தகவல்களை பெற்றுள்ளனர்.