கலஹா வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.