கலாநிதி ஷிரான் உபேந்திர காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொல்லியல் துறையின் முன்னாள் பணிப்பாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.