(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலா ஓயா பெருக்கெடுப்பினால் புத்தளம் – மன்னார் வீதியின் எலுவங்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
கலா ஓயா பெருக்கெடுப்பினால் வெள்ள நிலை