கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில், ஓய்வூதிய பங்களிப்பாக அது எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தப்படும் என இன்று(14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்திருந்தார்.