(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
———————————————————————————– UPDATE
கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் இனந்தெரியா நபர்களுக்கு இடையே துப்பாக்கிப்பிரயோகம்…
(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் இனந்தெரியா நபர்களுக்கும் இடையே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.