கல்வியியல் கல்லூரிகளுக்கான இறுதிப் பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி…

(FASTNEWS|COLOMBO) கல்வியியல் கல்லூரிகளுக்கான இறுதிப்பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

20 கல்வியியல் கல்லூரிகளில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.