களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.