களனிவெல பாதையினூடான புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
அவிஸ்ஸாவெல – கொழும்பு இற்கு இடையிலான அலுவலக ரயிலில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
24×7 Around the Globe