களனிவெளி புகையிரத சேவைகளில் தாமதம்

(FASTNEWS|COLOMBO) – நேற்றிரவு(07) வீசிய பலத்த காற்றின் காரணமாக புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது காரணத்தினால் களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.