களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் வீதியில் மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததன் காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.