களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO) – லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கபடவுள்ளதால் களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.