களனி, சேதாவத்த பகுதி நிறுவனமொன்றில் தீ [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | களனி) – களனி, சேதாவத்த பகுதியில் உள்ள கடதாசி நிறுவனம் ஒன்றில் பாரிய தீ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.