களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா – 16 மாணவர்கள் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேர் கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.