(FASTNEWS | COLOMBO) – களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை பல்கலைக்கழக அருகில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக குறித்த யுவதியின் காதலனால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.