களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில், பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும், விசேட அதிரடிப்படையினரால் களுத்துறை பாலம் அருகில் கைது செய்யப்பட்டு, திட்டமிடப்பட்ட குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் – 03 பொலிஸார் கைது…