களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்வத்து – ஹிரிபிட்டிய – கினிகமயில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் சமயங் உள்ளிட்ட ஏழு பேர் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.