களுத்துறை துப்பாக்கிச்சூடு – ஹொரணை தொழிற்சாலை STF இனால் சுற்றிவளைப்பு…

களுத்துறை சிலைச்சாலையிருந்து கைதிகளுடன் பயணித்த பஸ்ஸின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட குழு, தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் இடத்தை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹொரணை மொரகஹஹேன பகுதியில் உள்ள பாழடைந்த தொழிற்சாலையை சுற்றிவளைத்தே, இன்று (01) அதிகாலை முதல் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.