களுத்துறை மாவட்ட மண்சரிவு காரணமாக சுமார் 37 பேர் பலி..

களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக இதுவரை சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன். மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

 

(rizmira)