கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதாமானாக இருக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.