சுமார் ஒரு வயதுடைய 36 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் அமேசன் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரும்பாலும் இந்த திமிங்கிலம் இறந்த நிலையில் கடல் அலையினால் காட்டுக்குள் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்



