காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்து சட்டத்தை மீறி செயல்படும் நிலை

காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்து சட்டத்தை மீறி செயல்படும் நிலை தற்போதும் தொடர்கிறது. இது எப்போது நிறுத்தப்படும்.
உரியவர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது 07/09/2015 அன்று காத்தன்குடியில் வைத்து எடுக்கப்பட்டது.

11041026_1078086338877136_675615816190836564_n 11057303_1078086255543811_3912188023889257930_n